பாலைவனத்தில் உடலை இறுக்கி பிடித்திருக்கும் டைட் உடையில் யாஷிகா..! பெருமூச்சு விடும் இளசுகள்!

First Published 13, Jul 2020, 8:17 PM

டைட் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட்டாகவும் க்யூட்டாகவும் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

யாஷிகாவின் படுகவர்ச்சியால் மிரண்டு போன நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் யாஷிகா சற்றே டென்ஷன் ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதை கைவிடவே இல்லை.

தற்போது ஊரடங்கு ஓய்வு என்பதால், செம்ம ஒர்க் அவுட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டார். இவை சோசியல் மீடியாவில் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டது.

அவ்வப்போது ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வரும் யாஷிகா ஆனந்த், பழைய புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மிகவும் இறுக்கமான உடையில் பாலை வனத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். ஹாட் ட்ரெஸ்ஸில் இருக்கும் யாஷிகாவின் மற்றொரு புகைப்படம் இதோ...

loader