கிறிஸ்துமஸ் உடையிலும் மோசமான கவர்ச்சி... கழுவி... கழுவி... ஊற்றினாலும் அடங்காத யாஷிகாவின் அட்ராசிட்டி!

First Published 26, Dec 2019, 4:46 PM

நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் திரைப்பட வாய்ப்பை பிடிக்க, பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது, கிறிஸ்துமஸ் உடையிலும் கவர்ச்சி காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் வெளியிட்ட புகைப்படைகளை பார்த்து, மிகவும் மோசமான கவர்ச்சி என விமர்சித்து வந்த ரசிகர்கள் இப்போது, இந்த உடையிலும் கவர்ச்சி காட்ட வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

யாஷிகாவின் கவர்ச்சி கிறிஸ்துமஸ்

யாஷிகாவின் கவர்ச்சி கிறிஸ்துமஸ்

ஒரே எண்ஜாய்மென்ட் பேபி

ஒரே எண்ஜாய்மென்ட் பேபி

குதூகலமாக போகும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

குதூகலமாக போகும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கவர்ச்சி குயின் அழகு சிரிப்பு

கவர்ச்சி குயின் அழகு சிரிப்பு

சிவப்பு உடையில் அழகு சிலை போல் யாஷிகா

சிவப்பு உடையில் அழகு சிலை போல் யாஷிகா

இந்த உடைக்கு இவ்வளவு கவர்ச்சி தேவையா?

இந்த உடைக்கு இவ்வளவு கவர்ச்சி தேவையா?

ட்ரடிஷனல் உடையில் தனி அழகு

ட்ரடிஷனல் உடையில் தனி அழகு

கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் யாஷிகா

கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் யாஷிகா

சேலை கட்டிய சிலை போல் யாஷிகா

சேலை கட்டிய சிலை போல் யாஷிகா

சிவப்பு ஜாக்கெட் போட்டு கவர்ச்சி போஸ்

சிவப்பு ஜாக்கெட் போட்டு கவர்ச்சி போஸ்

அழகே... அழகே...

அழகே... அழகே...

loader