சட்டை பட்டனை கழட்டிவிட்டு குட்டை டவுசருடன் போஸ் கொடுத்த வித்யுலேகா ராமன்... வேற லெவல் கவர்ச்சி கிளிக்ஸ்...!

First Published 2, Oct 2020, 2:56 PM

செம்ம மார்டன் லுக்கில் ஹாட் கிளிக்குகளை தட்டிவிட்டுள்ளார். கண்களை சுடும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ள வித்யுவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு கிட்டதட்ட 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.

கடந்த 26ம் தேதி வித்யுலேகா ராமனுக்கும், சஞ்சய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பிறகு இது நம்ம வித்யுலேகா ராமன் தானா? என அனைவரும் வாய்பிளக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யுலேகா கறுப்பு நிற புடவையில் வெளியிட்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

இந்நிலையில் செம்ம மார்டன் லுக்கில் ஹாட் கிளிக்குகளை தட்டிவிட்டுள்ளார். கண்களை சுடும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ள வித்யுவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டையின் முதல் பட்டனை ஸ்டைலாக கழட்டிவிட்டு, கிழிந்து போனது போல் இருக்கும் குட்டை டவுசருடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார்

ஸ்டைலிஷ் ப்ளஸ் கிளாமர் இரண்டையும் கலந்து வித்யுலேகா கொடுத்துள்ள போஸ்கள் வேற லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.

முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அசத்தல் போஸ்

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அதிரடி மாற்றம்

loader