ஸ்கின் கலர் பிகினியில்... கடற்கரை மணலில் படுத்து புரளும் வேதிகா... கண்களை கூசவைக்கும் கவர்ச்சி கிளிக்...!
தற்போது ஹாட் பிகினியில் கடற்கரை மணலில் படுத்தபடி போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது முதன் முறையாக பிரபுதேவாவுடன் வினோதன் படம் மூலமாக முதன் முறையாக இணைந்துள்ளார்.
தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.
அவ்வப்போது குட்டை டவுசரில் வீட்டின் மொட்டை மாடியில் ஆட்டம் போடும் வீடியோக்களையும் பதிவேற்றி ரசிகர்களை குஷியாக்கி வந்தார்.
தற்போது மாலத்தீவில் ஹாயாக விடுமுறையை கொண்டாடி வரும் வேதிகா சணல் போன்ற மேலாடையுடன் உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
தற்போது ஹாட் பிகினியில் கடற்கரை மணலில் படுத்தபடி போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.அதற்கு ’எதையும் கேட்கவோ, எதையும் சார்ந்து இருக்கவோ, எதையும் எதிர்பார்க்கவோ இல்லை’என்று கேப்ஷன் வேறு கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார்.
கடற்கரை மணலுக்கு மேட்சாக அவரது பிகினி உடையின் நிறம் இருப்பதும் பின்னணியில் கடலலைகள் இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.