சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் உச்ச கட்ட கவர்ச்சி... முதல் போட்டோ ஷூட்டே இவ்வளவு கவர்ச்சியா?
First Published Dec 8, 2020, 9:04 PM IST
இடை தெரிய உடையணிந்து தாறுமாறு போஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார் வாணிபோஜன்.

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன். தற்போது வெள்ளித்திரையில் பிரகாசித்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?