- Home
- Cinema
- Sunny Leone : மாலத்தீவில் மையம் கொண்ட கவர்ச்சி புயல்... டூ பீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் சன்னி லியோன்
Sunny Leone : மாலத்தீவில் மையம் கொண்ட கவர்ச்சி புயல்... டூ பீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் சன்னி லியோன்
Sunny Leone : மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சன்னி லியோன் அங்கு பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
ஆபாச படங்கள் மூலம் நடிகை சன்னி லியோன் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
நடிகை சன்னி லியோனின் கவர்ச்சிக்கு இளசுகள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. பாலிவுட் திரையுலகில் முதல் பட வாய்ப்பை பிடிப்பது இவருக்கு கடினமாக இருந்தாலும், தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்.
இவர் பாலிவுட் படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டமும் போட்டு வருகிறார்.
நடிகை சன்னி லியோனின் கிளாமரான நடனத்தை பார்ப்பதற்கென பாலிவுட் வட்டாரத்தில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
பாலிவுட் திரையுலகைத் தாண்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன்.
பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள சன்னி லியோன் தற்போது அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கைவசம் வைத்திருக்கிறார்.
இவ்வாறு பல்வேறூ மொழிகளில் பிசியாக நடித்து வந்தாலும், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் சன்னி லியோன்.
அதில் தான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டுகளையும், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சன்னி லியோன் அங்கு பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... Actor Vinayakan : 10 பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன் - தனுஷ் பட நடிகரின் பேச்சால் வெடித்த சர்ச்சை