எப்படி இருந்த சுனேனா இப்படி ஆகிட்டாரே..! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க பாஸ்!

First Published 4, Oct 2019, 2:00 PM

பிரபல நடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான, 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக மாறியவர் நடிகை சுனைனா. முதல் படமே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்ததால் தமிழில் நடிக்க இவருக்கு தொடர்ந்து நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால், தெலுங்கு பக்கமே செல்லாமல் முழு நேர தமிழ் நடிகையாகவே மாறிவிட்டார். சமீப காலமாக படவாய்ப்புகள் சரி வர கிடைக்காததால், குணச்சித்திர வேடம் மற்றும் வெப் சீரிஸிலும் நடிக்க துவங்கியுள்ளார் சுனைனா. 

திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த போது செம்ம ஸ்லிம்மாக இருந்த சுனைனா, இப்போது செம்மையாக வெயிட் போட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க பாஸ்...

செம்ம ஹாட் சுனைனா

செம்ம ஹாட் சுனைனா

நீண்ட சாலையில்... ஒற்றை ஆளாய் சுனைனா மட்டும்

நீண்ட சாலையில்... ஒற்றை ஆளாய் சுனைனா மட்டும்

இயற்கை எழியோடு இணைந்த சுனைனா

இயற்கை எழியோடு இணைந்த சுனைனா

கண்கள் பேசுதே

கண்கள் பேசுதே

கொழு கொழு சுனைனா

கொழு கொழு சுனைனா

நிறைய அழகு கொஞ்சம் கவர்ச்சி

நிறைய அழகு கொஞ்சம் கவர்ச்சி

தகதகவென்று நகைகள் போட்டு ஜொலிக்கும் சுனைனா

தகதகவென்று நகைகள் போட்டு ஜொலிக்கும் சுனைனா

செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்

செடிகள் பக்கத்தில் நின்று கூல் போஸ்

செடிகள் பக்கத்தில் நின்று கூல் போஸ்

வேற லெவெலில் இருக்கும் சுனைனா

வேற லெவெலில் இருக்கும் சுனைனா

loader