முன்னழகு தெரிய முரட்டு கவர்ச்சி... 34 வயதிலும் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இளம் நடிகைகளை தெறிக்கவிடும் சோனம் கபூர்

First Published Feb 7, 2020, 5:31 PM IST

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனம் கபூர், வயதாக வயதாக அழகில் மெருகேறி ஜொலிக்கிறார். மாடலிங்கிலும் கலக்கி வரும் சோனம் கபூர், செம்ம ஹாட்டாக நடத்தியுள்ள போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.