ஸ்ருதிக்கு என்ன ஆச்சு? எடையை குறைத்து புது லுக்கில்... கவர்ச்சி ரணகளம்!

First Published 6, Jan 2020, 12:16 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசன் 2015 ஆம் ஆண்டு 'வேதாளம்' திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பின், பாடல்கள், இசை ஆல்பம் போன்றவற்றில் கவனம் செலுத்த துவங்கினார் ஸ்ருதி. மேலும் காதல், பின் காதல் முறிவு என சில சோக சம்பவங்களும் அரங்கேறியது.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஸ்ருதி, தன்னுடைய எடையை குறைத்து, ஒல்லியாகி எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஓவர் ஸ்லிம் புதிய லுக்கில் ஸ்ருதி

ஓவர் ஸ்லிம் புதிய லுக்கில் ஸ்ருதி

கண்களால் கைது செய்யும் நாயகி

கண்களால் கைது செய்யும் நாயகி

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் பக்கா போஸ்

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் பக்கா போஸ்

கொள்ளை கொள்ளும் அழகு

கொள்ளை கொள்ளும் அழகு

கண் மூடிய தேவதையோ...?

கண் மூடிய தேவதையோ...?

ஸ்லிம்மாக மாறிய பின் செம்ம அழகு

ஸ்லிம்மாக மாறிய பின் செம்ம அழகு

ஜொலிஜொலிக்கும் நகை அணிந்து ஸ்ருதி கொடுத்த போஸ்

ஜொலிஜொலிக்கும் நகை அணிந்து ஸ்ருதி கொடுத்த போஸ்

பேரழகியாய் மின்னும் தேவதை

பேரழகியாய் மின்னும் தேவதை

வேற லெவல் அழகு

வேற லெவல் அழகு

இடுப்பில் கை வைத்து போஸ் ஏங்கும் ரசிகர்கள்

இடுப்பில் கை வைத்து போஸ் ஏங்கும் ரசிகர்கள்

ஏக்க சக்க அழகு

ஏக்க சக்க அழகு

பாவையின் அழகு கூந்தலில் மறைந்திருக்கிறதோ...

பாவையின் அழகு கூந்தலில் மறைந்திருக்கிறதோ...

பரவசப்படுத்தும் கண்கள்

பரவசப்படுத்தும் கண்கள்

கூல் புகைப்படம்

கூல் புகைப்படம்

loader