தண்ணீருக்குள் தங்க மீனாய் ஜொலிக்கும் ஸ்ருதி ஹாசன்... நீருக்கடியில் மூச்சு முட்ட வைக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி!

First Published 27, Jun 2020, 7:26 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தண்ணீருக்கடியில் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

பிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.

காதல் முறிவால் மனம் நொந்து போன ஸ்ருதி ஹாசன் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுக்கியிருந்தார். மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது சினிமாவில் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ருதி ஹாசன், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “லாபம்” படத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுனால் ஷூட்டிங் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்டர் வாட்டர் போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

பிளாக் அண்ட் ஒயிட் மோடில் இருக்கும்   புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவிக்கிறது

முகத்தை மொத்தமாக வெளியே வைத்துக் கொண்டு முன்னழகு தெரிய ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள இந்த போஸ் வைரலாகி வருகிறது.

நீருக்கு அடியில் நடனமாடிய படி அமர்ந்திருக்கும் ஸ்ருதியின் இந்த போட்டோவை பார்த்து, அண்டர் வாட்டரிலும் இதை எல்லாம் உங்களால் மட்டுமே செய்ய முடியும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சிவப்பு நிற உடையில் பார்க்க ஜோராக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் அட்டகாசமான போஸ்

காலில் கிஸ் என பச்சை குத்தியிப்பதை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டோவை எடுத்திருப்பார் போல

கறுப்பு நிற உடையில் தண்ணீருக்குள் டால்மின் போல் நீச்சலடிக்கும் ஸ்ருதி ஹாசன்

ஒட்டுமொத்த அழகையும் இப்படி ஒரே போட்டோவில் காட்டி கிறங்கடித்துவிட்டார் போங்க; நகையை விட நீங்கள் தான் அழகாக ஜொலிக்கிறீர்கள் ஸ்ருதி

loader