Shruti Haasan Photos : வெள்ளை நிற உடையில் கவர்ச்சி தேவதையாக தரிசனம் தந்த ஸ்ருதி ஹாசன் - வேறலெவல் ஹாட் கிளிக்ஸ்
வெள்ளை நிற லோநெக் உடையில் மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டி நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சில காலம் சினிமாவை விட்டு விலகி ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் மீண்டும், 'லாபம்' படத்தின் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தெலுங்கிலும், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதுதவிர கோபிசந்த் மாலினேனி இயக்கும் படத்தில் 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர்.
அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.
தற்போது ஸ்ருதி ஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருவதாக கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு.
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பிறமொழி பட வாய்ப்புகள் கிடைத்தாலும், தமிழில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் நடத்தில் வாய்ப்பு தேடி வருகிறார் ஸ்ருதி.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற லோநெக் உடையில் மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.