மார்டன் லுக்கில் அசரவைக்கும் ஸ்ருதி ஹாசன்... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் புகைப்படங்கள்...!

First Published 25, Nov 2019, 5:23 PM IST

நடிகர் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் மாஸ் மகராஜ் ரவி தேஜாவுடன் "கிராக்" படத்தில் நடித்து வருகிறார்.  

இப்படி தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ் என்ட்ரீ கொடுக்க உள்ள ஸ்ருதி ஹாசன், தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஹாட் அண்ட் ஸ்வீட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். தற்போது மார்டன் உடையில் மாஸ் போஸ் கொடுத்துள்ள ஸ்ருதி ஹாசனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

செம்ம போஸ்

செம்ம போஸ்

மாஸ் லுக்

மாஸ் லுக்

கண்களை மூடினாலும் அழகு, அழகு தான்

கண்களை மூடினாலும் அழகு, அழகு தான்

காந்த கண்ணழகி

காந்த கண்ணழகி

ஸ்டைலிஷ் போஸ்

ஸ்டைலிஷ் போஸ்

க்யூட் அண்ட் மாஸ் லுக்

க்யூட் அண்ட் மாஸ் லுக்

சிரிப்பழகி

சிரிப்பழகி

கறுப்பு நிற உடையில் ஒரு கிளிக்

கறுப்பு நிற உடையில் ஒரு கிளிக்

loader