கடற்கரையில் இருந்த படி கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா..! அழகை அல்லி தெறிக்கும் கிளிக்ஸ்..!

First Published 18, Nov 2019, 2:52 PM IST

தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தொடந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

தற்போது ஸ்ரேயா... மிதமான கவர்ச்சியில்... நீல நிற உடையில் அழகை அல்லி தெறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அழகு தேவதை ஸ்ரேயாவின் பிளாக் அண்ட் வைட் போட்டோ

அழகு தேவதை ஸ்ரேயாவின் பிளாக் அண்ட் வைட் போட்டோ

கடலின் அருகே போஸ் கொடுக்கும் கடற்கன்னியோ

கடலின் அருகே போஸ் கொடுக்கும் கடற்கன்னியோ

தாவணியை காற்றில் பறக்க விடும் ஸ்ரேயா

தாவணியை காற்றில் பறக்க விடும் ஸ்ரேயா

என்னமா லுக் இது...

என்னமா லுக் இது...

மௌனத்திலும் அழகு

மௌனத்திலும் அழகு

loader