திருமணம் ஆனாலும் கவர்ச்சி காட்டுவதில் குறை வைக்காத நடிகை சாயீஷா! லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

First Published 17, Sep 2019, 6:53 PM

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சாயீஷா. தற்போது தன்னுடைய கணவருக்கு ஜோடியாகவே 'டெடி' படத்தில் நடித்து வருகிறார். மேலும், சமந்தாவை தொடந்து இவருக்கும் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

 

திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடித்தாலும், சில நடிகைகள் கவர்ச்சி காட்டுவதை தடை போடும் நிலையில், இவர் கவர்ச்சி காட்டுவதில் குறை வைக்கவில்லை. 

 

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

அழகிய சிலை போல் நிற்கும் சாயீஷா

அழகிய சிலை போல் நிற்கும் சாயீஷா

கணவருடன் வெளிநாட்டில் ஜாலியாக

கணவருடன் வெளிநாட்டில் ஜாலியாக

கப்பலில் நின்றபடி கவர்ச்சி லுக்

கப்பலில் நின்றபடி கவர்ச்சி லுக்

தாறுமாறான அழகில்

தாறுமாறான அழகில்

அம்மாவின் அன்பு அணைப்பில் சாயீஷா

அம்மாவின் அன்பு அணைப்பில் சாயீஷா

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

தண்ணீர் அருகே நின்றபடி எடுத்துக்கொண்ட கியூட் போட்டோ

தண்ணீர் அருகே நின்றபடி எடுத்துக்கொண்ட கியூட் போட்டோ

கவர்ச்சி குளியலோ...

கவர்ச்சி குளியலோ...

மெழுகு சிலை போல் நிற்கும் சாயீஷா

மெழுகு சிலை போல் நிற்கும் சாயீஷா

கியூட் லுக்கில்

கியூட் லுக்கில்

loader