சட்டையை மட்டும் அணிந்து கொண்டு... படு ஓபனாக சமந்தா கொடுத்த கவர்ச்சி போஸ்...!

First Published 16, Oct 2020, 8:17 PM

திருமணத்திற்கு பிறகும் தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா, தனது வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் இறங்கியுள்ளார்.

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஸையும் பகிர்ந்து வருகிறார்.

மற்றொருபுறம் யோகா, ஜிம் என செம்ம பிட்னஸ் டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையை தாண்டி வெப் சீரிஸீலும் கால் பதித்துள்ள சமந்தா, அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்

மற்றொருபுறம் யோகா, ஜிம் என செம்ம பிட்னஸ் டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையை தாண்டி வெப் சீரிஸீலும் கால் பதித்துள்ள சமந்தா, அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்

திருமணத்திற்கு பிறகும் தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பிறகும் தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

வெள்ளை நிற பிரிண்டட் சட்டையை மட்டும் அணிந்திருக்கும் சமந்தா. உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் என்ன சம்மு இதெல்லாம்? இப்படி ஒரேடியாக படுகவர்ச்சி ரூட்டிற்கு மாறிவிட்டீங்க அப்படின்னு ஆதங்கப்பட ஆரம்பித்துள்ளனர்.

loader