நியூயார்க் நகரில்... ஹாலிவுட் நடிகை போல் ஹாய்யாக கவர்ச்சி உடையில் காற்று வாங்கும் சமந்தா! வைரலாகும் போட்டோஸ்!
நடிகை சமந்தா தற்போது நியூயார்க் சென்றுள்ள நிலையில், சென்ட்ரல் பார்க்கில் ஹாய்யாக காற்று வாங்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
samantha
நடிகை சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், சமந்தா தன்னுடைய வெகேஷனை வெளிநாட்டில் என்ஜாய் செய்து வருகிறார்.
samantha
குஷி படத்தில் நடித்து முடித்த பின்னர்... திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும், இதற்க்கு காரணம் இவரை ஆட்டி படைத்து வரும் மயோசிட்டிஸ் பிரச்சனை என கூறப்படுகிறது.
திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து! புதிய கார் வாங்கி பூஜை போட்ட சம்யுக்தாவின் ஆக்ரோஷ பதிவு!
samantha
குஷி படத்தின், இசை வெளியீட்டு விழாவில் கூட... நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனையால் அதிகம் அவதி பட்டார் என்று கூறி இருந்தார். மேலும் இதுவரை அவருக்கு அந்த பிரச்சனை சரியாகவில்லை என்பதையும் உறுதி செய்தார்.
samantha
ஆனால் சமந்தா தன்னுடைய வலியை மறைத்து கொண்டு, விஜய் தேவரகொண்டாவுடன் டான்ஸ் ஆடி... ரசிகர்களை உற்சாக படுத்தினார்.
samantha
தற்போது சமந்தா நியூ யார்க் சென்றுள்ள நிலையில், அங்குள்ள சென்ட்ரல் பார்க்கில்... கவர்ச்சி உடையில் இயற்கை அழகை ரசித்தபடி இவர் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.