மாமியார் லுக்கிற்கு மாறிய மருமகள் சமந்தா... பழுப்பு நிற புடவையில் பட்டும் படாமல் கவர்ச்சி... சிலிர்க்க வைக்கும் செல்ஃபி புள்ள...!

First Published 31, Jan 2020, 2:27 PM

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த காதல் காவியம் 96 திரைப்படம். 
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பழுப்பு நிற புடவையில் செம்ம ஹாட்டாக வந்த சமந்தாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 

சேலையில் ஹாட் தரிசனம் கொடுக்கும் சமந்தா

சேலையில் ஹாட் தரிசனம் கொடுக்கும் சமந்தா

ஊத்து பார்த்தால் மாமியார் சாயல் தெரியுதா?

ஊத்து பார்த்தால் மாமியார் சாயல் தெரியுதா?

கண்களை மூடிய படி ஸ்டைல் போஸ்

கண்களை மூடிய படி ஸ்டைல் போஸ்

கெத்தா, சூப்பரா நெஞ்சம் நிமிர்த்தி போஸ் கொடுக்கும் சமந்தா

கெத்தா, சூப்பரா நெஞ்சம் நிமிர்த்தி போஸ் கொடுக்கும் சமந்தா

கைகட்டி நிற்கும் மெழுகு சிலை

கைகட்டி நிற்கும் மெழுகு சிலை

புகழ்ச்சி பிடிக்காமல் கையெடுத்து கும்பிடுறார் போல

புகழ்ச்சி பிடிக்காமல் கையெடுத்து கும்பிடுறார் போல

உந்தன் புன்னகை என்ன விலை அழகே

உந்தன் புன்னகை என்ன விலை அழகே

மேடையில் கையில் மைக்குடன் சமந்தா

மேடையில் கையில் மைக்குடன் சமந்தா

டிரெய்லர் வெளியிட்டு விழாவில் ஸ்டைல் லுக்

டிரெய்லர் வெளியிட்டு விழாவில் ஸ்டைல் லுக்

தங்க நிறத்தில் ஜொலி, ஜொலிக்கும் சமந்தா

தங்க நிறத்தில் ஜொலி, ஜொலிக்கும் சமந்தா

உச்சகட்ட மகிழ்ச்சியில்...

உச்சகட்ட மகிழ்ச்சியில்...

அழகே... அழகே...

அழகே... அழகே...

சரும அழகை கூட்டிக்காட்டும் அழகான புடவை

சரும அழகை கூட்டிக்காட்டும் அழகான புடவை

ரசிகர்களை கொள்ளை கொண்ட சிரிப்பு

ரசிகர்களை கொள்ளை கொண்ட சிரிப்பு