அந்த இடம் தெரிய... மொட்டை மாடியில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ரித்விகா..! ஹாட் போஸ்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா. இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' , 'நினைத்தது யாரோ' போன்ற சில படங்களில் நடித்தவர்.
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது கவர்ச்சி வேடங்களுக்கு பச்சை கொடி காட்டுவது போல், வயிறு தெரிய மொட்டை மாடியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இதோ...
'மெட்ராஸ்' படத்தை தொடர்ந்து, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் என சிறந்த படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.
இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
மேலும் தற்போது கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலையை தாண்டி கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ள ரித்விகா மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போட்டோஸ்
துளியும் மேக்அப் இல்லாமல் அழகில் மிரட்டும் ரித்விகா
உடல் எடையை குறைத்து சிக் என மாறிய ரித்விகா
இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ்
வாவ்... அழகே பேரழகே
மிதமான கவர்ச்சியில் ரித்விகா கொடுத்த போஸ்
விதவிதமான போஸ்
கண்ணை கட்டும் ஹாட்