யார் இந்த பேரழகி தெரியுதா? கலர் கலரா இப்படி கலக்குறாங்களே..!
தமிழில் சென்ற ஆண்டு (2018) பேப்பர் பாய் என்ற படத்திலும்,தற்போது சீறு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார்.
இயற்கை சூழலில் வண்ணத்து பூச்சி போல காட்சி தரும் நடிகை ரியா சுமன்
கண்ணை கவரும் அழகில் ரியா சுமன்
சிரித்த முகத்தோடு கண் சிமிட்டாமல் பார்க்கும் ரியா சுமன்
அழகுக்கே அழகு சேர்க்கும் ரியா சுமன்