சேலையில் கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியனின் பெரு மூச்சி விட வைக்கும் மாடர்ன் புகைப்படங்கள்!

First Published 27, Aug 2019, 4:19 PM

சேலையில் கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியனின் பெரு மூச்சி விட வைக்கும் மாடர்ன் புகைப்படங்கள்!

'ஜோக்கர்' படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ரம்யா பாண்டியன் இரண்டாவது படத்தில், மிகவும் துணிச்சலாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டவர். இவருக்கு கதாநாயகி வாய்ப்பை விட, மூத்த நடிக்கர்களுக்கு ஜோடியாக நடிக்க மட்டுமே வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. ஆனால் இவரோ அடுத்த படியாக இளம் நடிகருக்கு ஜோடி போட வேண்டும் என முனைப்புடன் உள்ளார். 

திரையுலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க, சேலையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வாயடைக்க செய்தார்.  இவரின் மாடர்ன் புகைப்பட தொகுப்பு இதோ...

 

படகில் கால் தெரியும் மேக்சி உடையில்

படகில் கால் தெரியும் மேக்சி உடையில்

கருப்பு நிற உடையில் கலக்கல்

கருப்பு நிற உடையில் கலக்கல்

உதட்டை சுழித்து கவர்ச்சி கிளிக்

உதட்டை சுழித்து கவர்ச்சி கிளிக்

ஆஹா என்ன ஒரு அழகு

ஆஹா என்ன ஒரு அழகு

ஆஹா என்ன ஒரு அழகு பார்வை

ஆஹா என்ன ஒரு அழகு பார்வை

கையில் மலரோடு

கையில் மலரோடு

எங்கேயோ பார்க்கும் தேவதை

எங்கேயோ பார்க்கும் தேவதை

சிவப்பு நிற உடையில்

சிவப்பு நிற உடையில்

ரம்யா பாண்டியன் நீங்களா இது?

ரம்யா பாண்டியன் நீங்களா இது?

loader