பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் மிளிரும் ரம்யா நம்பீசன்! பார்க்க பார்த்த சலித்து போகாத பேரழகு போட்டோஸ்
நடிகை ரம்யா நம்பீசனை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் கூட அதிக அளவு கவர்ச்சி காட்டாமல், தைரியமாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். இவர், பட்டு சேலை கட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..
ramya nambeesan
பட்டு சேலையில் சைடு போஸ் கொடுத்து அசத்தும் ரம்யா நம்பீசன்
ramya nambeesan
இடுப்பில் கை வைத்து... எடுப்பாக போஸ்...
ramya nambeesan
மனதை மயக்கும் பேரழகி
ramya nambeesan
புன்னகையோடு பூரிக்க வைக்கும் ரம்யா நம்பீசன்
ramya nambeesan
ஹாய்யாக படுத்து கொண்டு புத்தகம் படிப்பது கூட தனி அழகு தான்
ramya nambeesan
நெஞ்சை வருடும் கரு விழிகள்
ramya nambeesan
செம்ம கியூட் பட்டு சேலையில் சிலிர்க்க வைக்கும் அழகி
ramya nambeesan
பார்க்காத... பார்க்காத... பட பாட தோன்றுகிறது
ramya nambeesan
அளவான மேக்அப் போட்டு குடும்ப குத்துவிளக்காக மின்னும் ரம்யா நம்பீசன்
ramya nambeesan
ஆனந்த சிரிப்பில் மூழ்கி தவிக்கும் ரசிகர்கள்
ramya nambeesan
வட்ட நிலவை போல் பொட்டு வைத்த அழகு முகம்
ramya nambeesan
சேலையில் சும்மா சிக்குன்னு இருக்கும் ரம்யா
ramya nambeesan
பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் பளீச் அழகு
ramya nambeesan
இந்த ஸ்டைலிஷ் லுக்கும் நல்லாத்தான் இருக்கு
ramya nambeesan
விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்குறாங்களே