வயசானாலும் அழகும்... ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையாத ரம்யா கிருஷ்ணன்...! பளபளக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

First Published 8, Dec 2019, 3:13 PM IST

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும், தங்கம், வம்சம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர்.


இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த, 'பாகுபலி' திரைப்படம், 'படையப்பா' படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. 


இந்நிலையில், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும், வெப் சீரிஸில் முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.


ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

சைடு போஸில் செம்ம அழகு

சைடு போஸில் செம்ம அழகு

அழகிய பார்வை... மௌனமாய் ஒரு சிரிப்பு

அழகிய பார்வை... மௌனமாய் ஒரு சிரிப்பு

கண்களால் கவரும் ரம்யா

கண்களால் கவரும் ரம்யா

சிலிர்க்க வைக்கும் புன்னகை

சிலிர்க்க வைக்கும் புன்னகை

சேலையில் சூப்பர் போஸ்

சேலையில் சூப்பர் போஸ்

loader