இரவு 12 மணிக்கு குடும்பத்துடன் ரம்யா கிருஷ்ணன் கொண்டாடிய 50 ஆவது பிறந்தநாள்! குவியும் வாழ்த்து!

First Published 15, Sep 2020, 1:59 PM

நடிகை ரம்யா கிருஷ்ணன் இரவு 12 மணிக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் 50 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

வெள்ளை மனசு அறிமுகம்:

1983 ம் ஆண்டு 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

200க்கும் அதிகமான படங்கள்:

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அணைத்து திரையுலக ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்டவர்.

முன்னணி நடிகர்கள் படத்தில்:

30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

சீரியல் பயணம்:

மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'தங்கம்', 'வம்சம்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலை நிறுத்திய பாகுபலி

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 'சிவகாமி தேவி' கதாப்பாத்திரத்தில் நடித்தது இவருக்கு மிகபெரிய பெருமையை பெற்று தந்தது. பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார்.

சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து அசத்தினார்.

கவர்சிக்கு துணிந்த ரம்யா:

ஏற்கனவே இவர் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ள இவர், தற்போதும் கதைக்கும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் கவர்ச்சி காட்ட யோசிப்பதே இல்லை.  வெங்கட் பிரபு இயக்கதில் விரைவில் வெளியாக உள்ள பார்ட்டி படத்திலும் கவர்ச்சி உடையில் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஆவது பிறந்தநாள்:

1970 ஆம் ஆண்டு பிறந்த, நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர், நேற்று இரவு 12 மணிக்கு குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படத்தை தற்போது, ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

loader