நடிகை ரம்பாவின் குட்டி மகன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்..! அழகிய புகைப்பட தொகுப்பு!

First Published 3, Oct 2019, 6:53 PM

நடிகை ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே லான்யா (8), சாஷா (4 ) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு மூன்றாவதாக அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

 

இந்நிலையில் இவருடைய மகனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் ரம்பாவின் மகன் ஷிவினுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
 

மகன் மற்றும் கணவருடன் நடிகை ரம்பா

மகன் மற்றும் கணவருடன் நடிகை ரம்பா

குட்டி மகன் பிறந்த நாளை படு ஜோராக கொண்டாடும் குடும்பம்

குட்டி மகன் பிறந்த நாளை படு ஜோராக கொண்டாடும் குடும்பம்

கியூட் குடும்பம்

கியூட் குடும்பம்

செல்ல மகனுடன் ரம்பா

செல்ல மகனுடன் ரம்பா

அம்மாவை போலவே இருக்காரே மகன்

அம்மாவை போலவே இருக்காரே மகன்

கணவருடன் ரம்பா

கணவருடன் ரம்பா

மனைவி மீது காதலை பொழியும் கணவர்

மனைவி மீது காதலை பொழியும் கணவர்

loader