நியூ ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்... கண்ணுல வித்தியாசமான கூலிங் கிளாஸ்... ஹேர் கலர் என கிளுகிளுப்பேற்றும் பிரியா பவானி சங்கர்..!

First Published 4, Dec 2019, 6:32 PM

செய்தி வாசிப்பாளரா இருந்த பிரியாபவானி ஷங்கர், இன்று தமிழ் ரசிகர்கள் பலர் ரசித்து ரசித்து பார்க்க கூடிய ஹீரோயினாக மாறியுள்ளார். அதற்கு ஏற்றாப்போல் இவர் முதல் முதலாக ஹீரோயினாக அறிமுகமான, திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

 

இதைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஆகிய படங்களும் வெற்றிபெற்றதால் அம்மணி காட்டில் ஆடை மழை.

 

மேலும் தன்னுடைய அழகை மெருகேற்றி கொண்டே போகும் ப்ரியபவானி, நியூ ட்ரெஸ்ஸிங் ஸ்டைலில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

பிரியா பவானியின் கியூட் கொஞ்சல்

பிரியா பவானியின் கியூட் கொஞ்சல்

ஹெக்சகன் கிளாஸ்... மெர்சல் லுக்

ஹெக்சகன் கிளாஸ்... மெர்சல் லுக்

தங்க நிற ஹேர் கலர் மின்னுதே

தங்க நிற ஹேர் கலர் மின்னுதே

செம்ம கியூட் லுக்

செம்ம கியூட் லுக்

செம்ம அழகில் பிரியா பவானி

செம்ம அழகில் பிரியா பவானி

என்ன ஒரு கியூட் புன்னகை

என்ன ஒரு கியூட் புன்னகை

கடலை ரசிக்கும் அழகு பொம்மை

கடலை ரசிக்கும் அழகு பொம்மை

செம்ம ஜாலியாக ஒரு லுக்

செம்ம ஜாலியாக ஒரு லுக்