42 வயதிலும் கட்டுக்கோப்பான உடல்வாகு... கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் பூஜாகுமார்... வைரலாகும் போட்டோஸ்...!

First Published 19, Dec 2019, 2:29 PM

கமல் ஹாசன் உடன் விஸ்வரூபம் 1 & 2  மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 42 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது. 

 

கட்டுக்கோப்பான உடல்வாகுடன், ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...

செம்ம மார்டன் கிளிக்

செம்ம மார்டன் கிளிக்

ஹாட் பியூட்டி

ஹாட் பியூட்டி

கண்ணுல கூலிங் கிளாஸ் உடன் சூப்பர் போஸ்

கண்ணுல கூலிங் கிளாஸ் உடன் சூப்பர் போஸ்

பாவாடை தாவணியில் அசத்தும் பூஜா குமார்

பாவாடை தாவணியில் அசத்தும் பூஜா குமார்

இளசுகளை கிறங்கடிக்கும் ஹாட் போஸ்

இளசுகளை கிறங்கடிக்கும் ஹாட் போஸ்

கோட் சூட்டில் கெத்தான போஸ்

கோட் சூட்டில் கெத்தான போஸ்

ஜன்னல் வச்ச ஜாக்கெட்

ஜன்னல் வச்ச ஜாக்கெட்

கறுப்பு உடையில் அசத்தும் அழகி

கறுப்பு உடையில் அசத்தும் அழகி

செம்ம ஹாட்

செம்ம ஹாட்

மார்டன் உடையில் அசத்தல் லுக்

மார்டன் உடையில் அசத்தல் லுக்

புடவையை இப்படியும் அணியலாம்

புடவையை இப்படியும் அணியலாம்