Pooja Hegde Hot : உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... ஸ்ட்ரக்சரை மொத்தமாக காட்டிய பூஜா ஹெக்டே!! ஹாட் clicks
ரசிகர்களை கவரும் விதமாக திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே.
தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு பிடித்து தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.
ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த பூஜா பின்னர், தளபதி விஜய்யின் படம் என்பதாலும், 'பீஸ்ட்' படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார்.
தமிழில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு அடுத்த அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் செம்ம பட மழை என்று தான் கூறவேண்டும்.
தொடர்ந்து ஓயாமல் ஷூட்டிங்கில் பிசியாக இயங்கி கொண்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.
தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து உள்ளதால், இவர் எது செய்தாலும், அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.
ரசிகர்களை கவரும் விதமாக திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியுடன் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இவர் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள, 'ராதே ஷியாம்' மற்றும் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியான பின்னர், கோலிவுட்டிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.