- Home
- Cinema
- 38 வயதில், குழந்தை பெற்ற பிறகும் செம்ம ஹாட்... ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்... கருப்பு சேலையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிகிதா..!
38 வயதில், குழந்தை பெற்ற பிறகும் செம்ம ஹாட்... ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்... கருப்பு சேலையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிகிதா..!
ஹிந்தி சீரியல் நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா. இதை தொடர்ந்து மலையாளம், தமிழ், உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிகிதா, கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான 'போங்கு' படத்தில் நடித்திருந்தார். மேலும், கன்னட மொழில் இப்போது ஒரு படம் நடித்து வருகிறார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின் மீண்டும் திரையுலகில் வலுவான கதாபாத்திரைத்தை தேடி கொண்டிருக்கும் நிகிதா இப்போது, செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்பட தொகுப்பு இதோ...
19

சிரிப்பில் சிதறடிக்கும் நிகிதா
சிரிப்பில் சிதறடிக்கும் நிகிதா
29
ஹாட் ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்
ஹாட் ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்
39
சைடு போஸில் செம்ம கவர்ச்சி
சைடு போஸில் செம்ம கவர்ச்சி
49
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...
59
கருப்பு சேலையில் கண்ணை பறிக்குதே...
கருப்பு சேலையில் கண்ணை பறிக்குதே...
69
நச்சுனு போஸ் கொடுக்கும் நிக்கி
நச்சுனு போஸ் கொடுக்கும் நிக்கி
79
அழகு சிலை போல் நிற்கும் நிக்கி
அழகு சிலை போல் நிற்கும் நிக்கி
89
செதுக்கி வைத்த சிலையா?
செதுக்கி வைத்த சிலையா?
99
ஓவர் ஹாட் நிக்கி
ஓவர் ஹாட் நிக்கி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos