காதல் கணவருடன் கவர்ச்சி உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பெரிய வீட்டு புதுமண தம்பதியின் அட்ராசிட்டி...!
First Published Dec 29, 2020, 11:59 AM IST
திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக காதல் தம்பதி கிறிஸ்துமஸ் பண்டிகையை செம்ம ஹேப்பியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தெலுக்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் நிஹாரிகா.தெலுங்கு வட்டாரத்தில் இவர் ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளினியாக தான் அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.

2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுகமானது 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?