சேலையில் செம்ம கவர்ச்சி காட்டி நடித்த சீரியல் நடிகை நித்யா ராம்மின் மயக்கும் மாடர்ன் உடை புகைப்படங்கள்!

First Published 13, Oct 2019, 11:41 AM

இயக்குனர் சுந்தர்.சி பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய 'நந்தினி' என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்தி சீரியல்களுக்கு நிகராக, சேலையில் செம்ம கவர்ச்சியாக நடித்தது பலரது மத்தியிலும் மிகவும் விமர்சிக்கப்பட்டது.

 

தற்போது, லட்சுமி ஸ்டார் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவரின் லேட்டஸ்ட் மாடர்ன் உடை புகைப்படங்கள் இதோ...

தண்ணீரின் அருகே தேவதை போல் அமர்ந்திருக்கும் நித்யா

தண்ணீரின் அருகே தேவதை போல் அமர்ந்திருக்கும் நித்யா

கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நித்யா

கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நித்யா

கடற்கரை செல்பி

கடற்கரை செல்பி

சேரில் அமர்ந்து சாவகாசமா ஒரு கிளிக்

சேரில் அமர்ந்து சாவகாசமா ஒரு கிளிக்

பிங்க் சுடியில் பக்கவா ஒரு போட்டோ

பிங்க் சுடியில் பக்கவா ஒரு போட்டோ

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...

திரும்பி நின்று கியூட் லுக்

திரும்பி நின்று கியூட் லுக்

ஸ்டைலிஷ் தமிழச்சி

ஸ்டைலிஷ் தமிழச்சி

என்ன ஒரு சிரிப்பு

என்ன ஒரு சிரிப்பு

loader