உச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...!
முன்னணி நடிகைகளே வாய்பிளக்கும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
ஜெயம் ரவி ஏற்கனவே நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ள இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்திலும் நிதி அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் நிதி அகர்வால் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
முன்னணி நடிகைகளே வாய்பிளக்கும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார். அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் உறக்கத்தை கொடுக்கிறார்.
தற்போது நிதி அகர்வால் கொக்கு போல ஒற்றைக்காலில் நின்று கொண்டு தனது பளபளப்பான தொடையை அப்பட்டமாக காட்டிக்கொண்டு, சட்டையை ஒரு பக்கம் கழட்டு விட்டவாறும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.