திருமணத்திற்கு பின் ஒரேயடியாக மாறி ஒட்டுமொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் நமீதா...! பிரமித்து போன ரசிகர்கள்...!

First Published Nov 20, 2019, 1:25 PM IST

நடிகை நமீதா, அறிமுகமான ஒரு சில படங்களிலேயே கட்டுக்கடங்காத கவர்ச்சி மற்றும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

 

ஓவராக உடல் எடை கூடியதால், பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். எனினும், பல ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக கலந்து கொண்டு அசத்தினார். இந்நிலையில் கடந்த ஆண்டு காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நமீதா, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

 

மேலும், தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவரின் அழகு தற்போது உள்ள இளம் நடிகைகளே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு உள்ளதாக நமீதாவின் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

 

இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

அழகு சிலை போல் நின்றபடி போஸ் கொடுக்கும் நமீதா

அழகு சிலை போல் நின்றபடி போஸ் கொடுக்கும் நமீதா

கழுத்துக்கு எடுப்பாய் பெரிய பெரிய நகைகள்

கழுத்துக்கு எடுப்பாய் பெரிய பெரிய நகைகள்

ஜொலிஜொலிக்கும் நகைகளோடு அழகிற்கு பஞ்சம் இல்லாமல் நிற்கும் நமீதா

ஜொலிஜொலிக்கும் நகைகளோடு அழகிற்கு பஞ்சம் இல்லாமல் நிற்கும் நமீதா

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

மணப்பெண் போல் உடை அணிந்திருக்கும் நமீதா

மணப்பெண் போல் உடை அணிந்திருக்கும் நமீதா

அமைதியான முத்து சிரிப்பு

அமைதியான முத்து சிரிப்பு

மெழுகு சிலைபோல் போஸ் கொடுக்கும் நமீதா

மெழுகு சிலைபோல் போஸ் கொடுக்கும் நமீதா

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?