பல வருடத்திற்கு பின் நடிகை மும்தாஜ் கொடுத்த வித விதமான போஸ்! தங்கம் போல் மின்னும் வைரல் போட்டோ கேலரி!

First Published 17, Sep 2019, 12:27 PM

'மோனிஷா என் மோனலிசா' என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இந்த படத்தை தொடர்ந்து, குஷி, ஸ்டார், லூட்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தார்.

 

இவர் கடைசியாக தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'ராஜாதி ராஜா' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் 'வளையம்' என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இவர், பல வருடங்களுக்கு பின் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்...

 

அந்த புகைப்படங்கள் இதோ...

அழகிய கண்களால் அசரவைக்கும் மும்தாஜ்

அழகிய கண்களால் அசரவைக்கும் மும்தாஜ்

மாடர்ன் உடையில் மயக்குறாங்களே...

மாடர்ன் உடையில் மயக்குறாங்களே...

சிம்பிளாக ஒரு ஸ்மைல்

சிம்பிளாக ஒரு ஸ்மைல்

அழகிய பேக் கிரௌண்டில் நச்சுனு எடுத்த ஒரு கிளிக்

அழகிய பேக் கிரௌண்டில் நச்சுனு எடுத்த ஒரு கிளிக்

வெட்கப்படுகிறாரா மும்தாஜ்?

வெட்கப்படுகிறாரா மும்தாஜ்?

loader