திருமணத்தை நிறுத்திய கையேடு... படவாய்ப்புக்கு பிடிக்க பக்கா பிளான் போட்டு கவர்ச்சி அலப்பறை பண்ணும் மெஹரீன்..!
நடிகை மெஹரீன் பிர்சாடா திருமண செய்து கொண்டு, திரையுலகை விட்டே விலகுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என தன்னுடைய திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்.
mehreen
சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா.
mehreen
விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார். தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
mehreen
தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
mehreen
சமீபத்தில் மெஹ்ரீனுக்கும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
mehreen
ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் கொரோனா தலை தூங்கியதால் இவர்களது திருமணம் தள்ளி போனதாக அறிவிக்கப்பட்டது.
mehreen
பின்னர் திடீர் என Bhavya Bishnoi-யுடன் நடக்கவிருந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் மெஹரீன்.
mehreen
இதுகுறித்து காரணத்தை பற்றி இனி யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
mehreen
திருமணம் நடைபெற இருந்ததால், சில தேடி வந்த சில படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து விட்ட மெஹரீன் தற்போது, தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்.
mehreen
பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
mehreen
அந்த வகையில் உடலோடு ஒட்டி இருக்கும் ஹாட் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
mehreen
முன்பை விட செம்ம ஸ்டைலிஷாகவும் மாறி சிலிர்க்கவைத்துள்ளார்.
mehreen
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது.