லட்சுமி மேனனுக்கு வந்த சோதனையை பாத்தீங்களா..? இப்போதைக்கு அவரின் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் இதுதான்..!

First Published 22, Nov 2019, 12:04 PM IST

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், நடிகை லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த படங்கள் அமைந்தது என்றால் அது தமிழில்தான். இவர் அறிமுகமான 'சுந்தர பாண்டியன்', மற்றும் 'கும்கி' ஆகிய படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த குட்டி புலி, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றாலும், கடந்த சில வருடங்களாக இவருடைய திரையுலக வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறது.

தற்போது இவர் தமிழில் கடைசியாக 'யங் மங் சங்'என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் லட்சுமி மேனனும் மிகவும் சைலண்டாக இருக்கிறார்.

இப்போதைக்கு அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து மனதை தேற்றி கொள்ளுங்கள்... 

அழகு சிலை போல் அசத்தலாக போஸ் கொடுக்கும் லட்சுமி மேனன்

அழகு சிலை போல் அசத்தலாக போஸ் கொடுக்கும் லட்சுமி மேனன்

கழுத்தில் கை வைத்தபடி கலக்கல் கிளிக்

கழுத்தில் கை வைத்தபடி கலக்கல் கிளிக்

அழகு கண்களால் கவரும் நடிகை

அழகு கண்களால் கவரும் நடிகை

ஸ்லிம்மாக மாறி ஸ்டைலிஷ் போஸ்

ஸ்லிம்மாக மாறி ஸ்டைலிஷ் போஸ்

சந்தன நிற புடவையில் தங்க மங்கை

சந்தன நிற புடவையில் தங்க மங்கை

கருப்பு நிற உடையில் கேசுவல் லுக்

கருப்பு நிற உடையில் கேசுவல் லுக்

அப்பப்பா... என்ன ஒரு பார்வை

அப்பப்பா... என்ன ஒரு பார்வை

மங்களகரமாக ஜொலிக்கும் லட்சுமி

மங்களகரமாக ஜொலிக்கும் லட்சுமி

கியூட் நாயகி

கியூட் நாயகி

loader