உச்சகட்ட கவர்ச்சி... 39 வயதிலும் குட்டை உடையில் அட்ராசிட்டி செய்யும் கிரண்...!

First Published 3, Jun 2020, 8:07 PM

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால்,  அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக வின்னர் படத்தில் கிரண் படுகவர்ச்சியாக நடித்தது கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்தது.

ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் கிரண் தொடையழகு, முன்னழகு என சகல அழகும் பளீச்சென தெரிய கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது.

தற்போது 39 வயதாகும் கிரண் தனது குண்டான உடலுக்கு கொஞ்சமும் பொருந்தாத குட்டை உடைகளை அணிந்து கொண்டு செய்யும் அட்ராசிட்டிகள் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வரும் கிரண் கர்சீப் சைஸ் உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைக்கிறார்.

டூ பீஸ், பிகினி, ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ், ஷார்ட் டாப்ஸ் என கவர்ச்சியான உடைகள் அனைத்தையும் உடுத்தி கிறங்கடித்து வருகிறார்.

சமீபத்தில் வாத்தி கம்மிங் பாட்டிற்கு அம்மணி போட்ட கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து சோசியல் மீடியாவே கொஞ்சம் ஆடி தான் போனது.

தற்போது கறுப்பு நிற ஷார்ட் உடையில் கன்னாபின்னா கவர்ச்சி காட்டி கிரண் கொடுத்துள்ள போஸ். ப்பா...! என்னமா இருக்குன்னு நீங்களே பாருங்க...

லாக்டவுன் நேரத்தில் பார்க்க பிகினி போல் இருக்கும் படுகவர்ச்சி உடையில் தனது ஒட்டுமொத்த அழகும் ஒன்றாய் தெரியும் படி, ஒய்யாரமாக நின்று போஸ் கொடுத்துள்ளார்

இந்த கறுப்பு நிற உடையில் படுக்கை அறையில் அமர்ந்த படியும், கெத்தாக நின்றபடியும் கிரண் கொடுத்துள்ள போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் வாய்பிளக்கின்றனர்.

அத்துடன் போதாது என்று இந்த ஹாட் கிளிக்ஸ் உடன் சேர்த்து பீலிங் ஹாட்...ஹாட்...ஹாட்... என கேப்ஷன் வேறு கொடுத்து சம்மர் வெயிலை விட அதிகமாக சூடேற்றியுள்ளார்.

loader