மாடர்ன் ட்ரெஸும் வேண்டாம்.. சுடிதாரும் தேவையில்லை.. இதுமட்டும் போதும்! பேரழகில் ரசிகர்களை கவரும் கயல் ஆனந்தி!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாயகிகள், குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தாலும் பின் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில், நடிகை கயல் ஆனந்தி, கவர்ச்சி இல்லாதா கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவை அணிந்து சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே...
மஞ்சள் சேலையில் மயக்கும் பேரழகு
பளீச் சிரிப்பு
பார்க்க பார்க்க திகட்டாத அழகு
ஜிமிக்கி கம்பலில் ஜொலிக்கும் நாயகி
சந்தன நிற சேலையில் சிலை போல் நிற்கும் நடிகை
நச் அழகு
நகை போட்ட தேவதை
சிலிர்க்க வைக்கும் அழகு
பட்டு புடவையில் பளபளக்கும் தேவதை
சைடு போஸில் கலக்கல்
அழகில் மெருகேறிய ஆனந்தி
செல்பி புள்ள
கையில் பூ கொண்டு சூப்பர் போஸ்
கருப்பு சேலையில் கலக்கல்
ஆனந்தமாய் ஒரு போஸ்