தெறிக்கவிடும் கவர்ச்சி... ரசிகர்களை வசியம் செய்யும் இனியா... சோசியல் மீடியாவை அலறவைக்கும் போட்டோஸ்...!

First Published 3, Dec 2019, 11:30 PM

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.

 

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா. தனது இருப்பை ரசிகர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இனியா, ஹாலிவுட் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 


சமீபத்தில் 'மாமாங்கம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ள இனியா. அப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் அனைவரையும் கவரும் வண்ணம் கவர்ச்சி உடையில் வலம் வந்த இனியா, அப்புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

காந்த கண்ணழகி

காந்த கண்ணழகி

ஒய்யாரமாய் போஸ் கொடுக்கும் இனியா

ஒய்யாரமாய் போஸ் கொடுக்கும் இனியா

கொஞ்சும் புறா

கொஞ்சும் புறா

தலையை சாய்த்து ஒரு போஸ்

தலையை சாய்த்து ஒரு போஸ்

நைஸ் லுக்

நைஸ் லுக்

இடையில் கைவைத்து மாஸ் போஸ்

இடையில் கைவைத்து மாஸ் போஸ்

ஃபேக் போஸ்

ஃபேக் போஸ்

வசீகர புன்னகை

வசீகர புன்னகை

சைடு போஸ் சூப்பர்...

சைடு போஸ் சூப்பர்...

அழகே...அழகே...

அழகே...அழகே...

மயக்கும் பார்வை

மயக்கும் பார்வை

ஹாட் போஸ்

ஹாட் போஸ்

அழகான மாயக்காரி

அழகான மாயக்காரி

மலையாள அழகி

மலையாள அழகி

மார்டன் டிரஸில் மயக்கும் அழகி

மார்டன் டிரஸில் மயக்கும் அழகி

இந்த போஸ் ஓ.கே.வா?

இந்த போஸ் ஓ.கே.வா?

பியூட்டி குயின்

பியூட்டி குயின்

க்யூட் பியூட்டி

க்யூட் பியூட்டி