சேலைக்கு டாட்டா சொல்லிட்டு கவர்ச்சிக்கு ஹாய் சொன்ன 'இந்துஜா' கிறங்கடிக்கும் கலர் ஃபுல் புகைப்படங்கள்!

First Published 29, Aug 2019, 12:13 PM

'மேயாத மான்' படத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்திருத்தவர் நடிகை இந்துஜா. இந்த படத்தை தொடந்து இவர் நடித்த, பில்லா பாண்டி, மெர்குரி ஆகிய படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார். ஆனால், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கடலோரத்தில் எடுத்த சில்லுனு ஒரு போட்டோ

கடலோரத்தில் எடுத்த சில்லுனு ஒரு போட்டோ

மயில் இறகு போல் மனதை வருடும் சிரிப்பு

மயில் இறகு போல் மனதை வருடும் சிரிப்பு

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே

இலையோடு கொஞ்சலா

இலையோடு கொஞ்சலா

ஹாய்யா ஊஞ்சலில் படுத்திருக்கும் இந்துஜா

ஹாய்யா ஊஞ்சலில் படுத்திருக்கும் இந்துஜா

இங்கிலீஷ்கார நடிகைகளை மிஞ்சிடுவீங்க போலயே

இங்கிலீஷ்கார நடிகைகளை மிஞ்சிடுவீங்க போலயே

பூவை மிஞ்சும் உங்கள் அழகு

பூவை மிஞ்சும் உங்கள் அழகு

பளீச் அழகில் மின்னும் இந்துஜா

பளீச் அழகில் மின்னும் இந்துஜா

தரையில் தவழும் இந்து

தரையில் தவழும் இந்து

loader