இடுப்பு மடிப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனை மிஞ்சிய இந்துஜா! டீப் நெக் ஓப்பனில் உச்சக்கட்ட கவர்ச்சி!

First Published 23, Jun 2020, 11:15 AM

நடிகை இந்துஜா, தற்போது சேலை கட்டி விதவிதமான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தையே செம்ம ஹாட் ஆக்கியுள்ளது. இதுகுறித்த தொகுப்பு இதோ...

'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

கடைசியாக, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார்.

இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காக்கி' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.

ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது

பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகரகமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் பேஷன் ஷோக்களிலும், விளம்பரங்களுக்கு மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் விளம்பரம் பத்திரிக்கை ஒன்றுக்கு கறுப்பு நிற ஹாட் உடையில் இந்துஜா கொடுத்த கலக்கல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகியது.

இதை தொடர்ந்து லாக் டவுன் ஓய்வை ஹாட்டாக்கும் விதத்தில் கவர்ச்சி கிளுகிளுப்பு மூட்டியுள்ளார் இந்துஜா

சேலைகட்டிய குயிலாக போஸ் கொடுத்திருக்கும் இந்துஜா டீப் நெக் ஓப்பனில் இளசுகளை உசுப்பி விட்டுள்ளார்.

கவர்ச்சி பார்வையிலும் ரசிகர்களை விட்டு வைக்காமல் ஈர்க்கிறார் இந்து

இந்த அதீத கவர்ச்சியை கண்ட ரசிகர்கள் ரம்யா பாண்டியனையே மிஞ்சிய இந்துஜா

சேலையில் உச்ச கட்ட கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கும் நடிகை... பட வாய்ப்பை பிடிக்க தான் இவ்வளவு வேலையா?

loader