மீண்டும் பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்... தாறுமாறு கவர்ச்சி காட்டும் இலியானா... இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி கிளிக்ஸ்...!

First Published 15, Nov 2019, 5:24 PM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. பாலிவுட் படங்களில் நடிக்கப் போன அவர், அங்கேயே செட்டில் ஆனார். ஆனால் இந்தி திரையுலகில் கால் ஊன்ற முடியாமல் திண்டாடி வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவ, மீண்டும் தெலுங்கு பக்கமே திரும்பப் போய்விடலாமா? என்ற யோசனையிலும் இலியானா உள்ளார். 

 

இருந்தாலும், 'வந்தது வந்தாச்சு ஒரு கை பார்த்துவிடலாம்' என்பது போல் மும்பையிலேயே தங்கியுள்ள அவர், தொடர்ந்து தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் அள்ளித் தெளித்து வருகிறார். 

 

எப்படியாவது மீண்டும் முன்னணி நடிகை இடத்தை பிடித்து விட வேண்டும் என தீவிர முயற்சியில் உள்ள இடையழகி இலியானா. தாறுமாறாக கவர்ச்சி காட்டி, ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 

 

தற்போது இலியானா கொடுத்துள்ள செம்ம கவர்ச்சி உடையில் எடுத்துள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ.... 

இந்த டிரெஸ் தான் இப்போ புது ட்ரெண்ட்

இந்த டிரெஸ் தான் இப்போ புது ட்ரெண்ட்

இந்த அழகு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

இந்த அழகு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

ஹாட் பியூட்டி

ஹாட் பியூட்டி

வேற லெவல் கிளிக்

வேற லெவல் கிளிக்

சும்மா ஒரு ஹாட் போஸ்

சும்மா ஒரு ஹாட் போஸ்

ஹாய் எப்படி இருக்கீங்க

ஹாய் எப்படி இருக்கீங்க

தாறுமாறு கவர்ச்சி

தாறுமாறு கவர்ச்சி

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

ஓவர் புழுக்கமா இருக்கு

ஓவர் புழுக்கமா இருக்கு

loader