அல்ட்ரா மாடர்ன் உடையில்... அசத்தலாக கவர்ச்சி காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த 'வலிமை' நாயகி ஹுமா குரோஷி!
காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்த ஹுமா குரோஷி தற்போது, தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் அல்ட்ரா மாடர்ன் உடையில் வெளியிட்ட அசத்தல் புகைப்பட தொகுப்பு இதோ...
கண்ணை பறிக்கும் கவர்ச்சியில் ஹுமா குரோஷி
பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட்
வெள்ளை நிற உடையில் வேற லெவல் அழகு
ஜொலிக்கும் உடையில் இடுப்பில் கை வைத்து சொக்க வைக்கும் போஸ்
தாறுமாறு அழகு
கருப்பு உடையில் செம்ம க்யூட்
ரோஜா மலரை போல் சிறப்பு நிற உடையில் சூடேற்றும் ஹுமா குரோஷி
பார்க்க பார்க்க பேரழகு
காதில் எவ்வளவு பெரிய கம்மல்
குட்டை உடையில் கியூட் அழகி
ஆஹா திறந்த வெளியில கால் மேல கால் போட்டு வானத்தை வாங்குறது என்ன ஒரு சுகம்
தண்ணீர் பக்கத்தில் ஹாட் நாயகி
கிக் ஏற்றும் பச்சை உடையில் பச்சை கிளி போல் அமர்ந்திருக்கும் பேரழகி
அல்ட்ரா மாடர்ன் உடையில்.. செம்ம ஹாட்
செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் ஹுமா குரோஷி
பொம்மை போல் நின்று ஹார்ட் டச்சிங் போஸ்
மொத்த கால்களையும் முழுசா காட்டி போஸ் கொடுக்கும் பேரழகி
படு ஹாட் போஸ்
லிப் ஸ்டிக் போட்டு மஜாவா போஸ் கொடுக்கும் ஹுமா குரோஷி