பட வாய்ப்புக்காக மோசமான கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ஹன்சிகா! பிகினி உடையில் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
நடிகை ஹன்சிகா பட வாய்ப்பை பிடிக்க தற்போது நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சியை கூடிக்கொண்டே செல்கிறார். அந்த வகையில், ரெட் கலர் பிகினி உடையில், வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ஹன்சிகா, அறிமுகமான போது குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், தற்போது எலும்பும் தோலுமாக நியூ லுக்கில் காட்சியளிக்கிறார்.
புசு புசுனு இருந்த போது, தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடித்த இவர் ஒல்லி பெல்லி உடல்கட்டு மாறிய பின்னர் எதிர்பார்த்ததை விட பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது.
விரைவில் இவர் 50வது படமாக நடித்துள்ள 'மகா' படம் ரிஎலீசாக உள்ளது. இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளுக்கு நாள், தன்னுடைய கவர்ச்சியை கூட்டி கொண்டே செல்லும் ஹன்சிகா, பிகினி உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவரது தாறு மாறு கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறதோ... இல்லையோ... இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
அதே போல் இவர் வெளியிடும் படு ஹாட் பிகினி உடை புகைப்படங்களுக்கு லைக்ஸ் வேற லெவலுக்கு குவிந்து வருகிறது.
ஹன்சிகா சிம்புவுடன் நடித்துள்ள மஹா, 105 ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஒரு சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவரது கை வசம், மை நேம் இஸ் சுருதி என்கிற தெலுங்குதிரைப்படமும் , ரவுடி பேபி என்கிற தமிழ் படமும் உள்ளது.
கவர்ச்சி கோதாவில் குதித்தாலும், அம்மணி தொடர்ந்து... கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.