இவங்களும் கிளம்பிட்டாங்களா?... மாலத்தீவு கடற்கரையை கொந்தளிக்க வைத்த ஹன்சிகாவின் கவர்ச்சி...!

First Published Dec 16, 2020, 7:28 PM IST

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்றவர் நடிகை ஹன்சிகா.

கொரோனா லாக்டவுனில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், பாலிவுட் டூ கோலிவுட் வரை பல நடிகைகளை கையிலேயே பிடிக்க முடியவில்லை. பெரும்பாலான நடிகைகள் காதலர் அல்லது கணவருடனும், சிலர் குடும்பத்தினருடன் ஜாலியாக டூர் கிளம்பிவிட்டனர்.

அப்படி என்ன தான் இருக்கிறதோ மாலத்தீவில் என ரசிகர்கள் சலித்துக் கொள்ளும் அளவிற்கு சோசியல் மீடியா குயின்கள் பலரும் கடந்த சில நாட்களாகவே அங்கு தான் முகாமிட்டுள்ளனர்.

தங்களது நாட்டின் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்காக இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் உள்ள பிரபலங்களுக்காக அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதனால் தான் நடிகைகள் பலரும் அங்கு படையெடுப்பதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமண

தம்பதியான காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி, பிரபல

நடிகையான சமந்தா - நாகசைதன்யா ஜோடி, காதலருடன் நடிகை

டாப்ஸி, குடும்பத்தினருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிகைகள்

பிரணிதா சுபாஷ், வேதிகா என பலரும் ஒரே நேரத்தில் மாலத்தீவில்

முகாமிட்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி வெந்நிற மணல் படர்ந்த கடற்கரையில் பிகினி

உடை அணிந்து விதவிதமாக எடுக்கப்பட்ட கவர்ச்சி

கிளிக்ஸ்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி

வந்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் வெக்கேஷனை முடித்துக்

கொண்டு ஊர் திரும்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின்

முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி மாலத்தீவில்

அடியெடுத்து வைத்துள்ளார்.

மாலத்தீவு சென்ற உடனேயே சட்டை பட்டன்களை எல்லாம் கழட்டி

விட்டு காற்றில் பறவை பறப்பது போல் கிக்கான போட்டோக்களை

பதிவேற்றியுள்ளார்.

தற்போது ஒல்லி பெல்லி லுக்கிற்கு வேறு மாறிவிட்ட ஹன்சிகா

இடை தெரிய குட்டை டாப்பும், ஒரு பக்கம் தொடை மொத்தமும்

தெரியும் அளவிற்கு ஓபன் உடையும் அணிந்து கொண்டு

விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள்

இருப்பதால் இவரும் அந்நாட்டின் சலுகையில் தான் மாலத்தீவு

சென்றிருப்பார் என கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில

நாட்களுக்கு கவர்ச்சி விருந்து கன்பார்ம்.

கடற்கரையில் கால் அழகை காட்டிய படி ஹன்சிகா

வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சில மணி துளிகளிலேயே

லைக்குகளை வாரிக்குவித்துள்ளது.

மாலத்தீவின் அழகோடு சேர்ந்து ஹன்சிகாவின் கவர்ச்சி கிளிக்குகளும் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோட்டமிட்டு வருகின்றனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?