காதலரை பிரிந்து வாடும் கவர்ச்சி புயல்... லாக்டவுன் தனிமையை எடுத்துச் சொல்ல கூட இப்படியொரு கவர்ச்சி போட்டோவா?

First Published 27, Jun 2020, 8:27 PM

லாக்டவுனால் தனிமையில் வாடும் இந்தி திரையுலகின் கவர்ச்சி புயல் இஷா குப்தா, தனது காதலரை பிரிந்து தவிப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அத்துடன் அவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து வேதனையை சொல்லும் போது கூட இவ்வளவு கவர்ச்சியா? என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

இந்தியில் ராஸ் 3, ரஸ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இஷா குப்தா. வினே விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார்.

அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என அனைவரும் திட்டித் தீர்த்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை இஷா நிறுத்துவதாக இல்லை.

தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா.

தற்போது கவர்ச்சி கன்னியில் இருந்து யோகா டீச்சராக மாறியுள்ள இஷா குப்தா, விதவிதமான யோகா போஸ்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் வெளியிட்டு வருகிறார்.

லாக்டவுனுக்கு முன்னதாக தொழிலதிபரான மேனுவல் கம்போல் குல்லர் என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

இதனால், லாக்டவுனில் தனது காதலை சந்திக்க முடியாத சோகத்தில் இருந்து வருகிறார் நடிகை இஷா குப்தா. காதலுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லை; அதிகமாக காதல் செய்வது ஒன்று தான் மருந்து என பதிவிட்டுள்ளார்.

loader