க்யூட் சான்ட்டாவாக மாறிய ஹீரோயின்கள்... களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்....!

First Published Dec 26, 2019, 4:30 PM IST

நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டியது. இதையடுத்து நடிகைகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

 

அதுகுறித்த புகைப்பட தொகுப்பை தற்போது காணலாம்...