42 வயதிலும் கவர்ச்சி கலவரமூட்டும் பூமிகா... சற்றும் அழகில் குறைவில்லாத லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!
First Published Jan 5, 2021, 6:38 PM IST
40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பலரும் ஒரு சில படங்களில் ஆளே அட்ரஸ் தெரியாமல் போவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். அப்படி தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நடிகை பூமிகா.

2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?