இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய நடிகை... புடவையில் கும்முனு அசத்தும் அர்ச்சனா குப்தா... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

First Published Dec 3, 2019, 5:53 PM IST

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. மாசி, இருவர் உள்ளம் போன்ற தமிழ் படங்களில் நடித்த அர்ச்சனா குப்தா, அப்படங்கள் சரியாக போகாததால் வாய்ப்புகள் இன்றி அல்லாடி வருகிறார். தற்போது மாடலிங் செய்து வரும் அர்ச்சனா குப்தா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். 

 

சமீபத்தில் பச்சை புடவையில் செம்ம ஹாட்டாக கொடுத்த போஸ்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.