பாடும் போது கூட கவர்ச்சி காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தும் ஆண்ட்ரியா..! மெர்சலாக்கும் ஹாட் கிளிக்ஸ்..!

First Published 18, Oct 2019, 5:32 PM

'அந்நியன்' படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கிய... என்கிற பாடலை பாடி, தன்னுடைய காந்த குரலால் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகையும், பாடகியான ஆண்ட்ரியா. குரலின் இனிமை ரசிகர்களை கவர்ந்தது போல் இவருடைய அழகு பட வாய்ப்பை பெற்று தந்தது.


'பச்சைக்கிளி முத்துச்சரம்' முத்து சரம் படத்தில், நடிகர் சரத்குமாருக்கு மனைவியாக நடித்து ஒரு நடிகையாக தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 


தொடர்ந்து பாடல் திரைப்படம் என இரண்டிலும் கவனம் செலுத்த துவங்கினார். 


இவர் மேடைகளில் பாடும் போது கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை மெர்சலாக்கும் புகைப்படங்கள் இதோ...
 

ஆண்ட்ரியாவின் அசத்தல் பாட்டு

ஆண்ட்ரியாவின் அசத்தல் பாட்டு

நடனம் ஆடி ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா

நடனம் ஆடி ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா

ஸ்டைலிஷ் நாயகி

ஸ்டைலிஷ் நாயகி

குட்டை உடையில் பாடலால் மயக்கும் ஆண்ட்ரியா

குட்டை உடையில் பாடலால் மயக்கும் ஆண்ட்ரியா

பாடலோடு கவர்ச்சியும் சேர்த்து கொடுக்கும் ஆண்ட்ரியா

பாடலோடு கவர்ச்சியும் சேர்த்து கொடுக்கும் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவை பார்த்து மெர்சலாகும் ரசிகர்கள்

ஆண்ட்ரியாவை பார்த்து மெர்சலாகும் ரசிகர்கள்

செம்ம ஹாட்

செம்ம ஹாட்

loader