பேண்ட் போட்டிருக்காங்களா?... உடலோடு ஓட்டி உறவாடும் ஓவர் கிளாமர் உடையில் எமி ஜாக்சனின் கவர்ச்சி அதிரடி...!

First Published 14, Oct 2020, 5:17 PM

அப்படிப்பட்ட ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் ஒர்க் அவுட் உடையில் கவர்ச்சி கிளிக்ஸை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.

இதையடுத்து விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக கூறி வந்த எமி ஜாக்சன், கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

கடந்த ஆண்டு எமி ஜாக்சன் - ஜார்ஜ் பெனாய்டோவுக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என பெயர் வைத்துள்ளனர்.

இதையடுத்து பொறுப்பான அம்மாவாக அவ்வப்போது அழகு மகனை குளிக்க வைப்பது, சாப்பிட வைப்பது போன்ற போட்டோக்களை எமி ஜாக்சன் வெளியிட்டு வந்தார்.

தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள எமி, படு கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை கூட முற்றிலும் குறைத்து பார்க்கவே பாவமாக இருக்கும் அளவிற்கு எலும்பும் தோலுமாக மாறிவிட்டார் எமி ஜாக்சன்.

குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை கூட முற்றிலும் குறைத்து பார்க்கவே பாவமாக இருக்கும் அளவிற்கு எலும்பும் தோலுமாக மாறிவிட்டார் எமி ஜாக்சன்.

அப்படிப்பட்ட ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் ஒர்க் அவுட் உடையில் கவர்ச்சி கிளிக்ஸை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் ஒர்க் அவுட் உடையில் கவர்ச்சி கிளிக்ஸை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

அந்த உடையில் டக்கென பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? என சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு உடலை இறுக்கி பிடித்திருக்கும் ஸ்கின் கலர் உடையை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

loader